பள்ளிக் கல்வி – அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக (School Ambassadors) விண்ணப்பித்தல்  – கால அவகாசம் நீட்டித்தல் – சார்பு

https://nammaschool.tnschools.gov.in/#/alumni-nomination

    //ஒப்பம்//

    முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

    பெறுநர் –

    அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்,

    சார்ந்த  அரசு நடுநிலை / தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள்

    வேலூர்  மாவட்டம்.

    நகல்-

    1. தமிழ்நாடு  பள்ளிக்  கல்வி இயக்குநர் அவர்களுக்கு

    தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

    • மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தொடக்கக்  கல்வி)

    வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

    (இவ்வலுவலக மின்னங்சல் மூலமாக)

    • உதவித் திட்ட அலுவலர்

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,

    வேலூர்  மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

    (இவ்வலுவலக மின்னங்சல் மூலமாக)