ALL GOVT/MPL HIGH & HSS HMs- முன்னுரிமைப்பட்டியலில் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்க கோருதல்

ALL GOVT/MPL HIGH & HSS HMs

இளநிலை உதவியாளர் பதவியிலிருந்து உதவியாளர் மற்றும் உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு முன்னுரிமைப்பட்டியலில் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கும்பொருட்டு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பணியாளர்கள்  முன்னுரிமைப்பட்டியலில் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து 18.07.2018 அன்று 11.00 மணிக்கு இவ்வலுவலகத்தில் ’அ1’ பிரிவில் கையொப்பமிட்டு செல்ல பட்டியலில் இடம் பெற்றுள்ள பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING JA TO ASST PROMOTION

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING ASST. TO DESK SUPT. PROMOTION

CLICK TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING NOT ELIGIBLE

CLICK HERE TO DOWNLOAD THE JA to Asst. Panel

CLICK HERE TO DOWNLOAD THE Asst to desk 06 07 2018-1

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.