ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் – 2024 -2025ஆம் கல்வியாண்டு – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி குழு (Career Guidance Cell) கூட்டுதல் /செயற்படுத்துதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் மாவட்டம்,நான் முதல்வன் – 2024 -2025ஆம் கல்வியாண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி குழு (Career Guidance Cell) கூட்டுதல் /செயற்படுத்துதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்த விவரங்கள் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்