பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – இணைப்பில் காணும் வங்கி கணக்குகளில் தொடர்ந்து பரிவர்தனை செய்யப்படாமல் Deaf Account ற்கு மாற்றம் செய்யப்பட்ட தொகையினை பள்ளிக் கல்வி இயக்ககத்தால் கீழ்க்காணும் கணக்கு தலைப்பில் E CHALLAN – IFHRMS மூலம் செலுத்து சீட்டு மூலம் செலுத்தி 2 நகல்கள் ஒப்படைக்குமாறு – தெரிவித்தல்- சார்ந்து

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.