சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்
அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக இணைப்பில் கண்டுள்ள உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக நியமிக்க படுவதால் சார்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.