அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
FIT India Quiz 2023 – வினாடி வினா போட்டிகளுக்கு மாணாக்கர்களை Online வழியாக பதிவேற்றம் செய்தும் மாணாக்கர்களை போட்டியில் பங்குபெற நடவடிக்கை மேற்கொள்ளவும் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.