அரசு மற்றும் நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்புதல் 01.01.2022 தேதியில் உள்ளவாறு தகுதி வாய்ந்த இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் (தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது)