அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள்/வட்டார மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – “Potential Dropout” பட்டியலில் உள்ள மாணவர்கள் விவரங்கள் பள்ளி வாரியான தகவலின்படி 15 நாட்களுக்குமேல் வராமல் இருப்பதற்கான காரணம் கண்டறிதல் அதற்காக அப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் தொடர்புகொண்டு தொடர்ந்து அம்மாணவர்களை 100% பள்ளிக்கு வரவைத்தலுக்கான ஆய்வினை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள்/வட்டார மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்