அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
27-07-2022 அன்று SSA அலுவலகத்தில் நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை பூர்த்தி செய்து இரண்டு நகல்களில் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்
பெறுநர்
அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
- மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
2. வினாத்தாள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி காட்பாடி தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.