வனம் – பசுமை தமிழ்நாடு திட்டம் (Green TamilNadu Mission) – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக்பள்ளிகள் – 2022-2023ஆம் ஆண்டிற்கான மரக்கன்றுகள் நடுதல் – தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரங்கள் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்துவகை அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகள் கவனத்திற்கு

வனம் – பசுமை தமிழ்நாடு திட்டம் (Green TamilNadu Mission) – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக்பள்ளிகள் – 2022-2023ஆம் ஆண்டிற்கான மரக்கன்றுகள் நடுதல் – தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form – ஐ Click செய்து 10.06.2022க்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.