அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார வள மேற்பார்வையாளர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள்,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – பள்ள மேலாண்மைக் குழு (SMC) 2020-21- EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்திடுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்