முதன்மை கல்வி அலுவலரால் நாளை காலை 11 மணிக்கு நடத்தப்படும் கூகுள் மீட்டில் Link-ஐ click செய்து அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

வருகின்ற 01.03.2022அன்று செவ்வாய்க்கிழமை நம் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கேரியர் கைடன்ஸ் குறித்து ஆன்லைன் நிகழ்ச்சிநடைபெற உள்ளது இந்நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கு கொள்ளும் வகையிலும் அவர்களது பெற்றோர்கள் பங்குகொண்டு பயன்பெறும் வகையிலும் கீழ்க்கண்ட விபரங்கள் கோரப்படுகின்றன எனவே அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்கப்படும் விவரங்களை உடனடியாக இந்த வாட்ஸ்அப் குரூப்பில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

1.எல்சிடி மானிட்டர் உள்ள பள்ளிகள்

2.11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவில் உள்ள பெரிய வகுப்பறைகள்

3.பெரிய திரை கொண்டு மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்யக் கூடிய அளவில் உள்ள ஆடிட்டோரியம் உள்ள பள்ளிகள்

மேலும் இது குறித்து விவரமான தகவல்கள் நமது முதன்மை கல்வி அலுவலரால் நாளை (27.02.2022) காலை 11 மணிக்கு கூகுள் மீட்டில் அளிக்க உள்ளதால் தவறாமல் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது அதற்கு உண்டான இணைப்பு இத்துடன் இணைத்து

அனுப்பப்படுகிறது.

       Only Govt. And Fully Aided Higher Secondary Head Masters to participate in the below link by 11.00 AM on tomorrow 27.02.2022

     LINK FOR HMS MEETING ON TOMORROW (27.02.2022)

meet.google.com/qfv-xwoo-rqg

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்