Career Gudiance and Counselling- Backdrop and Link

அனைத்து அரசு/ நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

நாளை தங்கள் பள்ளியில் நடைபெறும் Career Gudiance and Counselling நிகழ்ச்சி சார்பான Backdrop மற்றும் Link இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து செயல்படுமாறு அனைத்து அரசு/ நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : Backdrop-ல் கீழ் பகுதியில் தங்கள் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினை இடம்பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

link

https://linktr.ee/career.live

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்