ஆசிரியர் நல தேசிய நிதியம், தமிழ்நாடு – தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2021 – 2022 கல்வி ஆண்டிற்கு படிப்பு உதவி தொகை வழங்க விண்ணப்பங்கள் அனுப்ப தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ தாளாளர்களுக்கு,

ஆசிரியர் நல தேசிய நிதியம், தமிழ்நாடு – தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு  பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2021 – 2022 கல்வி ஆண்டிற்கு படிப்பு  உதவி தொகை வழங்க விண்ணப்பங்கள் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்