வேலூர் மாவட்டம் அரசு மற்றும் நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் – 01.01.2021  நிலவரப்படி பணிமாறுதல் தமிழ் / வரலாறு/ புவியியல் / பொருளியல்/மனையியல்   பாட முதுகலை ஆசிரியர்  பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்பட்டது – அனுப்பி வைத்தல் – அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஏதேனும் இருப்பின் 04.02.2022 மாலை 5.45க்குள் மீள அனுப்ப தெரிவித்தல்

வேலூர் மாவட்டம் அரசு மற்றும் நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் – 01.01.2021  நிலவரப்படி பணிமாறுதல் தமிழ் / வரலாறு/ புவியியல் / பொருளியல்/மனையியல்   பாட முதுகலை ஆசிரியர்  பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்பட்டது – அனுப்பி வைத்தல் – அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஏதேனும் இருப்பின் 04.02.2022 மாலை 5.44க்குள் மீள அனுப்பும்படி அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.