அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்/அரசு/நகரவை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
021-2022ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு – அரசு / நகராட்சி தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு – மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்து ஒப்படைக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் ஆணையரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்/அரசு/நகரவை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்