ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – அரசு/நகராட்சி/நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2020-2021 நிதியாண்டிற்கான மாநில பட்டயக்கணக்காளரின் தணிக்கை மேற்கொள்ளுதல்

அனைத்து அரசு/நகராட்சி/நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  – அரசு/நகராட்சி/நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு  பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2020-2021 நிதியாண்டிற்கான மாநில பட்டயக்கணக்காளரின் தணிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கோப்புகளை பதிவிக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகராட்சி/நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்