சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
இணைப்பில் கண்ட முதுகலை ஆசிரியர்களை இணைபில் கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவத்துள்ளவாறு அறிவுரைகளை பின்பற்றி மதிப்பீட்டு வினாத்தாள் (Multiple Choice Questions) இணையவழியாக தயாரிக்கும் பணி மேற்கொள்ளும் பொருட்டு உரிய நேரில் விடுவித்தனுப்பும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்