18.01.2021 முதல் 17.02.2021 வரை தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிப்பு தொடர்பாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

18.01.2021 முதல் 17.02.2021 வரை தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிப்பு தொடர்பாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்க்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDIDNGS

CLICK HERE TO DOWNLOAD THE LETTER AND PROGRAMME SCHEDULE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்