NMMS EXAM – தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை திட்டம் தேர்வு பிப்ரவரி 2021 – மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யும் காலகெடு நீட்டிப்பு

அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

NMMS EXAM – தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை திட்டம் தேர்வு பிப்ரவரி 2021 – மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 20-01-2021 வரை நீட்க்கப்பட்டுள்ளது. சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இத்துடன் இணைந்து அனுப்பலாகிறது.அக்கடித்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

NMMS DATE EXTENSION

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.