அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்திலிருந்து 2018-2019ம் நிதியாண்டு முதல் 2020-21ம் நிதியாண்டு வரை சுத்திகரிக்கும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பள்ளிகளின் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி இணைப்பினை CLICK செய்து உடனடியாக இன்றே (09.11.2020) விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.