அரசு /அரசு மற்றும் அரசு உதவி பெறும் இணைப்பில் காணும் தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்களின் தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் – மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தேர்வு (NMMSS) 2020-2021 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது- தகவல் தெரிவித்தல்-சார்பு.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PASSED STUDENT NAME LIST
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்
பெறுநர்
1.அரசு /அரசு மற்றும் அரசு உதவி பெறும் இணைப்பில் காணும் தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்களின் தலைமைஆசிரியர்கள்
2. திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.
3. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.