அரசு/மாநகராட்சி/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2019- 2020 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல்

அரசு/மாநகராட்சி/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாமசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு/மாநகராட்சி/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2019- 2020 நிதி ஆண்டிற்கான அலுவலக தணிக்கை மேற்கொள்ளுதல் சார்பான இணைப்பில் உள்ள  செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி அனைத்து அரசு/மாநகராட்சி/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாமசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், வேலூர்/

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்