ஒருங்கிணைந்த மாவட்டம்- ஜீன் 2020 (மார்ச் 2020) மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கு கூடுதலாக அகல துணி வேய்ந்த காகித உறைகள் கல்புதூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுச் செல்ல தெரிவித்தல்-சார்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி முதன்மைக்    கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு

ஒருங்கிணைந்த மாவட்டம்- ஜீன் 2020 (மார்ச் 2020) மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கு கூடுதலாக அகல துணி வேய்ந்த காகித உறைகள் கல்புதூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுச் செல்ல தெரிவித்தல்

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 

 

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு மைய தலைமைஆசிரியர்கள்

நகல்

  1. திருப்பத்தூர்/இராணிப்பேட்டை முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.
  2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.