தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் – வேலூர் மாவட்டம் – ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் – 30.01.2020 அன்று சிறப்பு இறை வணக்கக் கூட்டம் / தொழுநோய் ஒழிப்பு உறுதி மொழி எடுக்கக் கோருதல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் – வேலூர் மாவட்டம் – ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் – 30.01.2020 அன்று சிறப்பு இறை வணக்கக் கூட்டம் / தொழுநோய் ஒழிப்பு உறுதி மொழி எடுக்கக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT – 1

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT – 3

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்