அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
டெங்கு விழிப்புணர்வு சார்பான சுற்றறிக்கை மற்றும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரம் சார்பான இணைப்பில் உள்ள சுற்றறிக்கையினை மற்றும் ENDORSEMENT-ஐ பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE AWARENESS CIRCULAR
CLICK HERE TO DOWNLOAD THE ENDORSEMENTAND INSTRUCTIONS
CLICK HERE AND ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்