அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
குறும்பட போட்டிகள் மற்றும் காற்று மாசுபாடு குறித்த குறும்பட விழா 2019 சார்பான சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE CIRCULARS
CLICK HERE TO DOWNLOAD THE ENDORSEMENT
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.