அனைத்து அரசு/நகரவை /நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
22.01.2019 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்தகொண்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரத்தை சார்ந்த வட்டாரவள மைய மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ‘A4′ தாளில் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் மற்றும் குறுந்தகட்டில் பதிவு செய்து சார்ந்த வட்டாரவள மைய மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை /நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
CEO, VELLORE.