Month: March 2026

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் –பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு – நீர்நிலைகள் அருகில் செல்லாமல் இருக்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்குமாறு   அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு  தெரிவித்தல் –   தொடர்பாக.

1276-b5Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 கீழ் மனுதாரர் திரு.கிருஷ்ணன் கோரிய தகவல்கள் அனுப்ப கோருதல் சார்பாக

IMG_20260326_0003Download rti -krishnanDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்        1.அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிப்பள்ளித் தலையமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் .   (வரிசை எண் 01 முதல் 03) நகல்: திரு. கிருஷ்ணன் keerikkankottai , Badharahalli Post, karimangalam Taluk, Dharumpari-635123 ph: 8608950754

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்ட அரசு மாதிரி -10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2ஆம் கட்ட பெயர் பட்டியல் வெளியிடுதல் – தொடர்பாக

வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம் , மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு 2ஆம் கட்ட பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் தலைமையாசிரியர்கள் தொடர் நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்படுகிறது. 2ND ADMISSION LIST(25-03-2026)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

NPCI INACTIVE DETAILS -REG

கீழே கொடுக்கப்பட்ட EXCEL SHEET  -இல் NPCI மாணவர்களின் நிலுவை விவரத்தை உடனடியாக நிவர்த்தி செய்யவேண்டுமென அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.  npci details-regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2025-2026-ம் கல்வியாண்டு           1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் கால அட்டவணை வெளியிடுதல் – அனைத்து வகை பள்ளிகளுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

annual time table 1 to 9 2025-2026Download 2025-26_ 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள்Download                 //ஓம். //                                                               முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்து வகை தொடக்க /நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் .

பள்ளிக்கல்வி- தேர்வுகள்- மத்திய கல்வி உதவித்தொகைத் திட்டம் -தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தேர்வு (NMMSS) – 2025-2026 -தேர்வு நாள் 10.01.2026 – தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டது – சார்பாக

nmms results proceedingDownload VELLORE DISTRICT NMMS JAN 2026 - SELECTION LISTDownload பெறுநர் , சார்ந்த அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி/நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி  அலுவலருக்கு  (இடைநிலை /தொடக்கக் கல்வி ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

MOST URGENT NPCI -REG

கீழே கொடுக்கப்பட்ட Link -இல் NPCI மாணவர்களின் நிலுவை விவரத்தை உடனடியாக நிவர்த்தி செய்யவேண்டுமென அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.  மேலும் இது சார்ந்த கூட்டம் நாளை (13.03.2026)  நடைபெறவுள்ளது.  https://drive.google.com/file/d/1EXysqKWCjfgnN2WYCvIk2bYzrP-39IqB/view?usp=drive_link SL.NO.DETAILS 1DETAILS 2DETAILS 3DETAILS 4DETAILS 5DETAILS 6DETAILS 7DETAILS 81Aadhaar  mapping does not exist/Aadhaar number not mapped to IINAadhaar number is not valid UID NEVER ENABLE FOR DBT UID is Disable for DBTInvalid Gender Value, It Should be F/M/T.pending Inactive AadhaarAadhaar Number  not mapped to Account Number  12221612203666119118241 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2025 (TRUST EXAM) 2025-2026 –ம் கல்வியாண்டில்  06.12.2025  அன்று நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் மற்றும் கல்வி உதவித்தொகை  வங்கியில் நேரடியாக  (IFHRMS ) மூலம் அனுப்புதல் –பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் -சார்பு  

trust 5371 lllDownload TRUST RESULT DEC-2025 FEMALE LISTDownload TRUST RESULT DEC-25 MALE LISTDownload TRUST 2025-26 10,11,12 INACTIVE 49 STUDENT LISTDownload https://docs.google.com/spreadsheets/d/1h38ftReRmJ99dVJMDj8CK0C5NYzsYpT_A8jXe4Z7M2U/edit?usp=sharing TRUST 2025-2026 10,11,12 274 STUDENTS ECS DETAILSDownload TRUST UC MODEL TO SCHOOLSDownload           //ஓம். // முதன்மைக் கல்வி அலுவலர் ,                                     

பள்ளிக் கல்வி -மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு பேராசிரியர் அன்பழகன் விருது -2025-2026ஆம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் -தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக் கோருதல்- தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகரவை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் காணும் செயல்முறைகடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி 12.03.2026க்குள் தகுதி பெற்ற பேராசிரியர் அன்பழகன் விருத்திற்கான முன்மொழியினை உரிய படிவத்தில் தயார் செய்து இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. 1086-b1Download Perasiriyar Anbazhagan Award 2026Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் -தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 -இன்கீழ் மனுதாரர் திரு.ஆர்.காதர் கோரிய தகவல்களை 17.03.2026க்குள் அனுப்ப கோருதல் -சார்பாக

வேலூர் மாநகராட்சியில்  உள்ள அனைத்து மாநகராட்சி/அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்  பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 -கீழ் மனுதாரர் திரு. ஆர்.காதர் கோரிய தகவல்களை 17.03.2026க்குள் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் ஒப்படைக்க அனைத்து மாநகராட்சி/அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகவல்களை வழங்க தவறும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியர்களே முழுப் பொறுப்பு ஏற்கப்படும். DocScanner 10-Mar-2026 2-38 pmDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.