Month: February 2026

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 2025 முதல் டிசம்பர் 2025 வரை TDS Return (Q3) Filing செய்யப்பட்ட விவரத்தினை இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் உடன் பூர்த்தி செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1lmbs-bpaOvNyf7IQ-HaMRer-soL5_JtUQGOkji2ZQus/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – புதியதாக முதுகலை ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை-1/கணினி பயிற்றுநர் நிலை-1 பணி நியமனம் பெற்று பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு புதுமுக பயிற்சி வகுப்பு (INDUCTION TRAINING) -கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் புதியதாக பணி நியமனம் பெற்று, பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை-1/கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகியோருக்கு புதுமுக பயிற்சி வகுப்பு (INDUCTION TRAINING) 18.02.2026 அன்று சென்னை, கோட்டூபுரம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடைபெறவுள்ளது. எனவே, பயிற்சியில் கலந்து கொள்ள உரிய ஆசிரியர்களை பணியிலிருந்து, பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம்: அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், கோட்டூர்புரம், சென்னை பயிற்சி நடைபெறும் நாள்- 18.02.2026 (புதன்கிழமை காலை 9.00 மணி முதல்) இணைப்பு தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் CANDIDATES LISTDownload Newly Appointed Teach

பள்ளிக்  கல்வி –  தமிழ்வளர்ச்சி – பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளன்று அனைத்து பள்ளிகளிலும் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியினை ஏற்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் –  தொடர்பாக

689.B5.16.02.2026(உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி)Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,                   வேலூர்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – மார்ச்/ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-தேர்வெண்ணுடன் கூடிய பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் – பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்களுக்கு தெரிவித்தல் –சார்பு .

4380 sslc nominal roll with register no proceedingDownload      //ஓம். //                                                                              முதன்மைக் கல்வி அலுவலர்,      வேலூர்.  இணைப்பு அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்

Revised-தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2025-2026-ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும்  6 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

third mid term time table revised as on 13.02.2026Download //ஓம். // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்    மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.  

தேர்வுகள் -மார்ச் 2026, மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear ) பொதுத் தேர்வு தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துதல் – அறிவுரை வழங்குதல்- சார்பு.

practical arrear instructionDownload +2 +1 (Arrear) Practical Instructions March - 2026 (1)Download             //ஓம் //                                                                   முதன்மைக் கல்வி அலுவலர் ,                               &nb

/நினைவூட்டு-01/பள்ளிக் கல்வி –   சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்டம் முதன்மைக்கல்வி அலுவலரின் ஆளுகையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள்/பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிமாறுதல் வழங்குதல் – 01.01.2026 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் விவரங்களை அனுப்ப கோருதல் – சார்பாக.

299.remainderDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

/நினைவூட்டு-01/பள்ளிக்கல்வி-வேலூர் மாவட்டம்-சார்நிலைப்பணி-01.01.2026 நிலவரப்படி-அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் நிலையிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்தவர்களின் கருத்துரு சமர்ப்பிக்க தெரிவித்தல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 317.remainderDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 – பிரிவு 6(3)இன் கீழ் தகவல் அளிக்க தெரிவித்தல்.

அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம்–2005-இன்படி பெறப்பட்ட மனுவிற்கு  தகவல் அறியும் உரிமைச் சட்டம், உட்பிரிவு 6(3)இன்படி உரிய விதிகளின்படி வரிசை எண்.01இல் கோரப்பட்டுள்ள தகவல் வழங்க உரிய நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மனுதாரர் வரிசை எண்.01 இல் கோரப்பட்டுள்ள தகவல் உரிய காலக்கெடுவுக்குள் அனுப்புமாறு அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. DocScanner 12-Feb-2026 4-20 pmDownload DocScanner 12-Feb-2026 4-35 pmDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமையாசிரியர்கள், அரசு/நகரவை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள்(RDG) -நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் தெரிவித்தல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு New Doc 02-11-2026 14.49Download BDG RESULTS 25-26.U14Download RANIPET U-14 STATE GAMES VENUE ACCOMMODATION DETAILS (1)Download U-14 STATE GAMES OFFICIALS DUTY, FIXTURES AND ACCOMMODATION INCHARGE DETAILS (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்