தேர்வுகள் – மேல்நிலைப் பொதுத் தேர்வு – மார்ச்/ஏப்ரல் 2026 மேல்நிலை முதலாமாண்டு (Arrear) மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் – மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கான “சொல்வதை எழுதுபவர்களுக்கான பயிற்சி“ (Scribe) – தொடர்பாக.
SCRIBE TRAININGDownload
TAMIL SCRIBE TRAINING LISTDownload
//ஓம்.//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பெறுநர் :
சார்ந்த ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டம் (தலைமையாசிரியர் மூலமாக).
நகல்
முதல்வர்,
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இராணிப்பேட்டை.
