Month: October 2025

பள்ளிக் கல்வி – 2025-2026ம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும்  பள்ளி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1o5Jhfd9uYI9qkF6fTue9qpDQ2DJvC2BdbmlFMr0CH6A/edit?usp=sharing 4825.B5.09.10.2025 (மாவட்ட அளவில் கவிதை கட்டுரை பேச்சு போட்டிகள் proceedings)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர் / தாளாளர் / முதல்வர்கள், அனைத்து அரசு /நிதியுதவி / தனியார்  மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. ) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக் கல்வி – பள்ளி மாணவர்களுக்கான மன நல இணைய வழி கருத்தரங்கு –மாணவர்களை பங்கேற்கச் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பு

5023.B5.08.10.2025 (Mental health programme)Download mental health programmDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர்  மாவட்டம்.

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் –ஜூன்/ஜூலை 2025 பத்தாம் வகுப்பு,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத் தேர்வுகள்–தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்குதல் –தொடர்பாக   

supplementary mark sheet distribution proceedingsDownload //ஓம்.சு.தயாளன் //       முதன்மைக் கல்வி அலுவலர்,           வேலூர். பெறுநர், சார்ந்த தேர்வு மைய உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம். அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தொடக்கக்கல்வி/தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர்,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் 2025 செப்டம்பர் மாதம் பணிபுரிந்த விவரம் – கோருதல் – தொடர்பாக.

SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் செப்டம்பர் 2025 மாதத்தில் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து செப்டம்பர் 2025 மாதத்தின் தெளிவான வருகைப் பதிவேட்டின் நகலை இணைத்து தனிநபர் மூலமாக 10.10.2025 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி தவறாமல் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்பிற்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஆகஸ்டு 2025 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/உயர்/

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள்-நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் மற்றும் மாணவர்கள்/ அணி மேலாளர்களுக்கான அறிவுரைகள் வழங்குதல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு. state.level.chess.ramnad (1)Download CHESS RESULTS 2025-26Download instructions&contact.person.detailsDownload SOP for Protection of Girls in Sports_ Instructions (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர்(பொ) வேலூர்.

தேர்வுகள் –தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு  (11.10.2025 ) மற்றும்  முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு (12.10.2025 )  – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்-சார்பு

சார்ந்த உயர் /மேல்நிலைப் பள்ளி   தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கு                          நடைபெறவுள்ள (11.10.2025 ) சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்விற்கு  அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 08.10.2025 அன்று மதியம் 3.00  மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.                     மேலும்  12.10.2025 (ஞாயிற்றுக்கிழமை)  அன்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகையான தொழிற்கல்வி ஆசிரியர்கள் – உயர்கல்வி சார்ந்து இணைய வழிக் கூட்டம் – இணைப்பில் உள்ளவாறு நடைபெறுதல் – சார்பு.

Vocational Meeting Higher SecondaryDownload முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

ஆசிரியர் தேர்வு வாரியம்-முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு (12.10.2025 ) ஞாயிற்றுக்கிழமை மற்றும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு (11.10.2025 ) சனிக்கிழமை –நடைபெறவுள்ளமை – இரண்டு தேர்வுகளுக்கான ஆயத்த கூட்டம் –சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் – SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி),காட்பாடி, வேலூர் -07.10.2025 –அன்று பிற்பகல் 03.00 மணிக்கு கலந்து கொள்ள தெரிவித்தல் –தொடர்பாக .

       சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், வருகின்ற செவ்வாய்க்கிழமை  (07.10.2025) அன்று  பிற்பகல் 03.00 மணியளவில் தேர்வு சார்பான ஆயத்தக் கூட்டம் வேலூர், காட்பாடி, SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), கூட்ட அரங்கில்  நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள், முதுகலைஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களை  -விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . MEETING HMS & PG TEACHERSDownload //ஓம்.சு.தயாளன்// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் )தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.. உதவி திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி )SSA ,காந்

பள்ளிக் கல்வி –  முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்       ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாள் – 15.10.2025 இளைஞர் எழுச்சி நாள் விழா  கொண்டாடுதல் – பள்ளி  மாணவ  / மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை போட்டி,  பேச்சுப் போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெறுதல் – மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல்  – தொடர்பாக

GOOGLE FORM - https://docs.google.com/forms/d/e/1FAIpQLSduoZRBFoIXj1A9t5p_Y8dLAwsEojkbSTREYydgpgKFMZN4pg/viewform?usp=header 4801.B5.06.10.2025 (அப்துல் கலாம் எழுச்சி நாள் District Level Competitions)Download youth awakening dayDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை /தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.  (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள். வேலூர் மாவட்டம். நகல். சென்னை -6, தமிழ்நாடு  பள்ளிக் கல்வி இயக்குநர்  அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. தலைமையாசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி (போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு

தேர்தல் – 2026 – அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பணியில் பணிபுரிய தற்போது வழங்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்ப கோருதல் – சார்பு.

2108 - a1- 2025 ELECTION - 2026Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.