Month: August 2025

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – நேதாஜி விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 79 வது சுதந்திர தினவிழா – 2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது – பொறுப்பு ஆசிரியர்களை விடுவிப்பது – சார்பு.

August 15Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் – மேல்நிலை முதலாமாண்டு   துணைத்தேர்வு ஜூலை -2025 விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளல் மற்றும் மறுகூட்டல்  அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு   துணைத்தேர்வு ஜூலை -2025 விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளல் மற்றும் மறுகூட்டல்  அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் . இத்துடன் இணைப்பில் காணும் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, அதனை 14.08.2025 (வியாழக்கிழமை) மற்றும் 18.08.2025 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் (15.08.202516.08.2025 மற்றும் 17.08.2025 அரசு விடுமுறை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00

சுற்றறிக்கை -அனைத்து அரசு /நகரவை /அரசு நிதியுதவி/ ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலை/  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு

சுற்றறிக்கைDownload sslc 100 continous four year teacher listDownload 100 % RESULT 4 YEARS FORMAT 2025-2026 +2Download பெறுநர் அனைத்து அரசு /நகரவை /அரசு நிதியுதவி/ ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலை/  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  வேலூர் மாவட்டம். நகல் : வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. 

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வித்துறை மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தி வரும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்  (SIDP 4.0) 2025 – 2026ம் ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படும்   – அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளின்  வழிகாட்டி ஆசிரியர்களுக்கு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நடுநிலைப் பள்ளிகளின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு  மாவட்ட அளவில் பயிற்சி 13.08.2025 மற்றும் 14.08.2025 அன்று வழங்குதல் – தொடர்பாக

2997.B5.11.08.2025 (SIDP 4.0 training for guide teacher)Download SIDP 4.0Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு /அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக இணையதளம் மூலமாக) சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள்,  (தலைமையாசிரியர்கள் மூலமாக) மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர், முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர். சம்மந்தப்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம் (மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக நகல் – சென்னை – 6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை / தொடக்கக் கல்வி), வேலூர் மாவட்டம்.  (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) மாவட்ட உதவி திட்ட அலு

பள்ளிக்கல்வி – சிறப்புக்கட்டணம் – வேலூர் மாவட்டம் – 2025 -2026ஆம் கல்வியாண்டு – அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு சிறப்புக் கட்டணம் இழப்பீட்டுத் தொகை வழங்க ஏதுவாக மாணாக்கர்களின் விவரம் சமர்ப்பிக்கக் கோருதல் – தொடர்பாக.

பள்ளிக்கல்வி – சிறப்புக்கட்டணம் – வேலூர் மாவட்டம் – 2025 -2026ஆம் கல்வியாண்டு - அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு சிறப்புக் கட்டணம் இழப்பீட்டுத் தொகை வழங்க ஏதுவாக மாணாக்கர்களின் விவரம் சமர்ப்பிக்கக் கோருதல். மேலும் 2024-2025ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புக் கட்டண இழப்பீட்டு தொகைக்கான பயனீட்டுச் சான்றினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பு குறிப்பு : படிவம் LEGAL SIZE -ல் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது . Spl_Fees_2025-2026 proceedingDownload Special_Fees_2025-2026.docDownload பயனீட்டு சான்று (2024 2025)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள்

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் சட்டம் 2005 -ன்படி திருமதி.B.நளினி என்பார் கோரிய தகவல் – அனைத்து அரசு / நிதியுதவி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் – உரிய தகவல் மனுதாரருக்கு -அனுப்ப கோருதல் – சார்பு.

RTI - 2470-B3-2025 - B.NaliniDownload முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு (Drug Free TamilNadu) 11.08.2025 அன்று காலை பள்ளிகளில் போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்த விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து படிவங்களில் 11.08.2025 அன்றே பிற்பகல் 12.00 மணிக்குள் தவறாமல பூர்த்தி செய்ய அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://forms.gle/GFP2FZqHNF2MZaJdA (GOOGLE FORM FROM DSE) https://forms.gle/DcR3QG2aiLXSRDgM6 (GOOGLE FORM FROM Mission Management Unit - Drug Free Tamilnadu , Home Prohibition and Excise Department. CHENNAI) https://forms.gle/9QaLkEcNGHZU4L9r6 (உதவி ஆணையர் (கலால்) துறை) https://docs.google.com/spreadsheets/d/1fgkg4nxg-92yNJNiM96Nc5TQu4DWg-8PxaOAixpQVrE/edit?usp=sharing (உதவி ஆணையர் (கலால்) துறை) மேற்காணும் படிவங்களில் கோரப்பட்ட விவரங்கள் 11.08.2025 அன்று போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்த உடனே தவறாமல் பதிவுகள் மேற்கொள்ள அனைத்து வகை உயர் /மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். தலைமையாசிரியர், அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பொதுத் தேர்வுக் குழு –வேலூர் மாவட்டம் –2025-2026 -மாணவர்கள்  எண்ணிக்கை விவரம் -கோருதல் -தொடர்பாக

சுற்றறிக்கைDownload          //ஓம்.//                                                                          முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)                                           &nb

பள்ளிக் கல்வி  – CSIR SERC, சென்னை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) – பள்ளிகளில் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது  மற்றும் ஊக்குவிப்பது – நிகழ்ச்சிகள் நடத்துவது – மாணவர்கள் பங்கேற்பது – தொடர்பாக

3652.B5.05.08.2025 (CSIR)Download //ஒப்பம்.. முதன்மை கல்வி அலுவலர்(பொ), வேலூர். பெறுநர்: தலைமையாசிரியர்கள், அனைத்து  அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக இணையதளம் மூலாக) நகல்- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( தொழிற்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை)  வேலூர் மாவட்டம்.  (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

//நினைவூட்டு – 2 // பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2025-2026ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் மேற்கொள்வது – தொடர்பாக

2614.B5.06.08.2025 (Inspire Award 2025 2026 Reminder 2 to all deo's and schools)Download /ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர்கள்,  (இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம். (தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை  நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை மற்றும் தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்