பள்ளிக்கல்வி – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பயிலும் 15 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவ / மாணவிகளுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி போடும் திட்டம் (Japanese Encephalitis immunization program) மாவட்ட சுகாதாரத்துறை மூலம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுதல் – தொடர்பாக
3258.B5.29.07.2025 (Vaccination)Download
முதன்மை கல்வி அலுவலர்(பொ),
வேலூர்.
பெறுநர்:
தலைமை ஆசிரியர்கள்,
அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
நகல்-
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
வேலூர் மாவட்டம்.
மாவட்டக் கல்வி அலுவலர்,
(இடைநிலை / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.
(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)
