Month: June 2025

பள்ளிக் கல்வி – தாய் தமிழ் நாட்டிற்கு “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18-ம் நாளினையே  தமிழ்நாடு  நாளாக இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டமை – 2025 – 2026ஆம் ஆண்டிற்கு “தமிழ்நாடு நாள் விழா” கொண்டாடுதல் – 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் நடைபெறும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 04.07.2025 அன்று நடைபெறதல்  மாணவர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1iCqM58VL4go2CCQaMOd8LbHTbX1E808dTQWbIdU-9g0/edit?usp=sharing 3098.B5.30.06.2025 (தமிழ்நாடு நாள் விழா to schools)Download தமிழ்நாடு வார விழா படிவம்_விதிமுறைகள்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அரசு / நிதியுதவி பெறும் /  நடுநிலை / உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார்  பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். நகல்- தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், வேலூர் மாவட்டம், மாவட்ட கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கொணட்டம். (போட்டிக்கான போதி வசதி செய்து தரும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2025 – 26 – பொது மாறுதல் கலந்தாய்வு – அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு 01.07.2025 மற்றும் 02.07.2025 நடைபெறுதல் – சார்பு

HM TRANSFER COUNSELLINGDownload Counselling-Schedule-JDP_-4Download 36752-2025 W1 Counseling Schedule from DSE-4Download

வேலூர் மாவட்டம் – 2025-2026-ஆம் கல்வியாண்டில் பிள்ளையார்குப்பம், அரசு மாதிரிப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 3வது சுற்று மாணவர்களின் பெயர் பட்டியல் – தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்தல்- சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நலம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 973 - Student Admission 11 student onlyDownload 3RD LIST NAMEDownload முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம் கல்வி உதவித்தொகை பெண் கல்வி ஊக்கத் தொகைNPCI inactive list google sheet இல் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய தெரிவித்தல்.

அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. https://docs.google.com/spreadsheets/d/1blgEYFICoVyAPszi_t4qYE-0X5WaL6cHV-oHp7cX9DE/edit?gid=0#gid=0 npci.inactiveDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வுகள் –மார்ச்-2025-மறுகூட்டல் /மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு-விவரம்-பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு HSE First Year March 2025 - RV -RT Result Press ReleaseDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 2025 – 26 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு – கால அட்டவணை அனுப்புதல் – சார்பு.

TRANSFER COUNSELLING 2848 A3 2025Download Counselling Schedule - JDP_-4Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்- பள்ளிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள் – பணியின் போது – கட்டாயம் அடையாள அட்டை அணிவது – தொடர்பாக.

2852Download Vellore District - Compulsary Wear ID Card On Duty - Reg.Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட் 2025  விண்ணப்பம்பெறுதல்

October 6, 2021 by ceo அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் 10.07.2025  முதல் 17.07.2025  வரை (13.07.2025 ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து ) விண்ணப்பங்கள் அளித்து பதிவு செய்தல் தொடர்பான செய்திக் குறிப்பு சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அச்செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இச்செய்தியினை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தங்கள்பள்ளியின் தகவல் பலகை மூலமாக தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் விவரம் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வேலுர

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் கோருதல் சார்பு

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கீழ்காணும்படி இணைக்கப்பட்டுள்ள Google Form-ல் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கக்கப்படுகிறது. https://docs.google.com/forms/d/e/1FAIpQLScQd3q4qNKxiUa25HKto6bCuyobda3pWicPck7-dayJJdXHCg/viewform?usp=sharing&ouid=109116692137954752089 //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) வேலூர். பெறுநர் தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பாரதிதாசன் பிறந்த நாள் முன்னிட்டு – தமிழ் வார விழா கொண்டாடுதல் – அரசு பள்ளியில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான  போட்டிகள் – வட்டார அளவில்  முதல் இடத்தில் வெற்றி பெற்ற மாணவர் மற்றும் மாணவியருக்கு மாவட்ட அளவில் 27.06.2025 அன்று நடைபெறுதல் – தொடர்பாக

2640.B5.25.06.2025 (மாவட்ட அளவில் தமிழ் வார விழா)Download 2640.B5.25.06.2025 (மாவட்ட அளவில் தமிழ் வார விழா நடுவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்,  வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) பள்ளித் துணை ஆய்வாளர், (முதன்மைக் கல்வி அலுவலகம்)  வேலூர் மாவட்டம். (உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சார்ந்த அலுவலர் மூலமாக) தலைமையாசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர் (போதிய வசதி செய்து தர தெரிவிக்கப்படுகிறது)