தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வுகள் –மார்ச்-2025-மறுகூட்டல் /மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு-விவரம்-பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

//ஓம்.//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.