Month: May 2025

பொதுத்தேர்வு முடிவுகள்-மேல்நிலை இரண்டாமாண்டு -மதிப்பெண் பதிவிறக்கம் செய்தல் ,மறுகூட்டல் /விடைத்தாள் நகலுக்கு விண்ணபித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு மற்றும் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு SOM Dowwnload-Scan Copy Application - Press ReleaseDownload SOM Download InstructionsDownload Scan Copy ApplicationDownload Payment ProcedureDownload //ஓம்.சு.தயாளன்// முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ) வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் – 2024-2025 ஆம் கல்வியாண்டு -மேல்நிலை இரண்டாமாண்டு – – பொதுத் தேர்வு முடிவுகள் 08.05.2025 அன்று வெளியிடுதல்- வேலூர் மாவட்டம் மீத்திறன் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு (Minimum Learning Material) வழங்கப்பட்டமை -மீத்திறன் குறைந்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் கோருதல்  – சார்பு

Document 212Download https://docs.google.com/spreadsheets/d/1a6T5tIClMM6mr_xvuwGXM9TYQYHqyMnsm68cZQ7q7wE/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) வேலூர். பெறுநர் , அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல்:          வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு  பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்தாத பள்ளிகள் உடன் அரசு கணக்கில் (e-chalan) மூலம் செலுத்திட -தெரிவித்தல் -சார்பு

2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு  பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் இத்துடன் இணைப்பில் காணும் பள்ளிகள் இதுநாள் வரை செலுத்தவில்லை. எனவே சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் உடன் கீழ்காணும் அரசு கணக்கு தலைப்பில் செலுத்தி அதன் நகலினை உடன் வேலூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்திட தெரிவிக்கப்படுகிறது.   DistrictPAO chennai southService Receiving Department04304 Directorate of government examinationDDO Name 41010118 Account officerRecipt Type FeesSub Type Examination feesAcct Code 020201102AA22713 DistrictPAO chennai southService Receiving Department04304 Directorate of government examinationDDO Na

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அடிப்படைப்பணி – அலுவலக உதவியாளர் /இரவுக்காவலர் /துப்புரவாளர் பதவியில் இருந்து – பதிவறை எழுத்தராக பதவி உயர்வு வழங்குதல் 01.12.2024 நிலவரப்படி தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் – சார்பு

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 1844 - RC PROMATIONDownload BASIC SERVANT SENIORITY LIST AS ON 01.12.2024Download முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் மார்ச் மற்றும் ஏப்ரல் 2025 மாதம் பணிபுரிந்த விவரம் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் மார்ச் மற்றும் ஏப்ரல் 2025 மாதம் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மார்ச் மற்றும் ஏப்ரல் 2025 மாத தெளிவான வருகைப் பதிவேட்டு நகலை இணைத்து தனிநபர் மூலமாக நாளை 06.05.2025 மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்புக்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிப்ரவரி 2025 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப

பள்ளிக் கல்வி – 2025 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றப் பேரவை விதி  எண். 110-இன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட  அறிவிப்பு – பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வார விழா 05.05.2025 முதல் 14.05.2025 வரை கொண்டாடுதல் – தொடர்பாக 

1096.B5.02.05.2025 (தமிழ் வார விழா)Download tamil வரா விழா (2)Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர் ,     வேலூர். பெறுநர் – தலைமையாசியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை  பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – லூக்காஸ் TVS Ltd., – NCVET டிப்ளமோ திட்டம் செயல்படுத்த பயிற்சியாளர்களை தெரிவு செய்வது – விருப்பமுள்ள மாணவர்களை பயிற்சிக்கு கலந்து கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி/ உயர் மற்றும்  மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, லூக்காஸ் TVS Ltd., - NCVET டிப்ளமோ திட்டம் - இப்பயிற்சி திட்டத்தில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 0845 - B3 - LUCAS TVS Training - NCVETDownload முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாணவர்கள் பாதுகாப்பு – குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள்  – அரசாணைகள், பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்  – அனைத்து வகை பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துதல் – உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்  – தொடர்பாக

1925.B5.29.04.2025 (குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள் to schools)Download STUDENTS SAFETY -POCSO dse proceedingsDownload POCSO G.O.Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், வேலூர்  மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – கோடை விடுமுறை – மாணவர்கள் பாதுகாப்பாக இருத்தல் மற்றும் பயனுள்ள வகையில் விடுமுறையை கழித்தல் – பெற்றோர்களுக்கு வேண்டுகோள்  – சார்பாக

1928.B5.29.04.2025 (கோடை விடுமுறை அறிவுரைகள்) to schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம்- வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் கல்லூரிக் கனவு – மாணவர்கள் பெயர் பட்டியல் மற்றும் பொறுப்பு ஆசிரியர் நியமித்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நான் முதல்வன் கல்லூரிக் கனவு மாணவர்கள் பெயர் பட்டியல் ஒன்றியம் மற்றும் பள்ளி வாரியாக இணைக்கப்பட்டுள்ள Google Sheet இல் வழங்கப்பட்டுள்ளது, இதில் ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் பொறுப்பு ஆசிரியரை நியமித்து அவர்களின் பெயர் , பதவி மற்றும் கைபேசி எண் உடனடியாக 02.05.2025 இன்று மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1gBLiTMuJ2_O30TESYc3BMaaRED_MJ77FYpYDJOQmqJ8/edit?usp=sharing_eip_se_dm&ts=68149a82 முதன்மைக் கல்வி அலுவலர், (பொ), வேலூர்.