Month: May 2025

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட விளையாட்டு துறையினால் 16.05.2025 முதல் 31.05.2025 வரை நடத்தப்படும் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம்-முகாமில் மாணவ/மாணவியர்களை பங்குபெற ஆவண செய்ய அறிவுறுத்தல்-சார்பு.

அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு summer.camp (1)Download

பள்ளிக்கல்வி -மானியக் கோரிக்கை எண் 43 – மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண்.07         பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற   அரசுப் பள்ளிகளுக்கும். 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ்- வழங்குதல் –தொடர்பாக .

100% ResultDownload 100% RESULT FORMATDownload முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),                                                                                                         &

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – நான் முதல்வன் திட்டம் –  கல்லூரிக் கனவு – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை நிகழ்வு – நடைபெறும் இடம் மற்றும் ஒன்றியம் சார்ந்த விவரங்கள் தெரிவித்தல்   – சார்பு

CIRCULARS
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Proceedings - Career Guidance - 2688 - SSA - Kalloori kanvuDownload Camp 1 (Katpadi & Vellore Urban)Download முதன்மைக் கல்வி அலுவலர், (பொ) வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு – 2023 -2024 மற்றும் 2024 -2025-ஆம் கல்வியாண்டிற்கு தேர்வு நடைபெற்றது அரச (நிலை) எண்.83 பள்ளிக் கல்வி (அதே)த் துறை நாள் 12.02.2023-க்கு திருத்தம் வெளியிடப்பட்டது. உதவித் தொகை வழங்கிட –அரசு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் –சார்ந்து 

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு - 2023 -2024 மற்றும் 2024 -2025-ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மானவர்களின் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 2210Download G.O.98 tncmtse 30.04.2025Download tncmtse 2023-2024 & 2024-2025 vellore selected candidate detailsDownload tncmtse model formatDownload முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),                                                             &

நினைவூட்டு – 1 பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 09.05.2025 நிலவரப்படியான காலிப்பணியிட விவரம் இவ்வலுவலக ந.க.எண்.307/அ1/2025 நாள்.09.05.2025இன்படி இளநிலை உதவியாளர் காலிப்பணியிப்பட்ட இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் மட்டும் Google Sheet இல் 09.05.2025 நாளை காலை10.00 மணிக்குள் உள்ளீடு செய்து அதன் நகல் ஒன்றினை இவ்வலுவலக அ1 பிரிவில் சமர்பிக்க அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இது நாள் வரை கீழ்கண்ட பள்ளிகள் உள்ளீடு செய்யாமல் இருப்பதால் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அறிக்கை அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கீழ்கண்ட பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, உள்ளீடு செய்யதாத பள்ளிகள் விவரம் அரசு உயர்நிலைப் பள்ளி, பீஞ்சமந்தை அரசு உயர்நிலைப் பள்ளி, சேம்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, தட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி, எர்த்தாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இலத்தேரி அரசு மேல்நிலைப் பள்ளி, வள்ளிமலை தி.மு.கி.வா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காங்கேயநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி, பத்தலப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி, பாஸ்மார்பெண்டா https://docs.google.com/spreadsheets/d/1bIGj94jfYvSN-HLL3msNqHWsMvolL25QVdLJCthERP4/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ), வேலூர்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச்-2025 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –தோல்வியுற்ற மற்றும் தேர்விற்கு  வருகை புரியாத மாணவ//மாணவிகளுக்கு – சிறப்பு வகுப்புகள் நடத்திட- ஜூன் -2025 சிறப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பித்தல்–பள்ளிகளுக்கு தெரிவித்தல்-சார்பு  

special class proceedingDownload https://docs.google.com/spreadsheets/d/1IL8ypMmngJ9biLm0OQ0_zfx5FuI11DJGZazI3PwVXkY/edit?usp=sharing HSE II Year Supplementary Examinations - Application - Press ReleaseDownload HSE II Year Supplementary Examination - TimetableDownload //ஓம். //                                                                      &nb

தமிழ் வார விழா – வேலூர் மாவட்டம் – பரிசுகள் வழங்கும் விழா – போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் மற்றும் பரிசளிப்பு விழாவில் மாணவர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் சார்பு.

CIRCULARS
Document 194Download Student ListDownload

பள்ளிக்கல்வி – அரசு பொதுத் தேர்வுகள் இனிவரும் கல்வியாண்டு முதல் மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நேரடி மறுகூட்டல் (மறுகூட்டல் I) முறையினை இரத்து செய்தல் மற்றும் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற்ற பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்துதல் -அரசாணை வெளியிடப்பட்டமை -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு .

go no 103 RT 1 cancel[1]Download //ஓம்.சு.தயாளன் // முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பொது வைப்பு நிதி/ பணிக்கொடை/பங்களிப்பு ஓய்வூதியம் – ஆகிய ஓய்வூதிய பலன்களுக்குரிய நீண்ட நாள் நிலுவை இனங்களை இணைக்கப்பட்டுள்ள Google Sheetஇல் உள்ளீடு செய்து 2 நகல்களில் 12.05.2025 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்க சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4848 - A2 - DCRG,CPS& GPF Pension Proposal - regDownload https://docs.google.com/spreadsheets/d/1B-pFRCvRzrPbkF7Esz9Jjw8KYSOyrkcF0GoViGNPtC8/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ), வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 30.06.2025 நிலவரப்படி – மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி Google படிவத்தில் உடன் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நகரவை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/131L8ZPzXjGhVfpR_W4QsBoO7itLHRBGlpaYnHSLURLs/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) வேலூர் மாவட்டம் RC NO 2072 A 1- a5 2025 OVER 3 YEARS - STAFF DETAILSDownload