தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு – 2023 -2024 மற்றும் 2024 -2025-ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மானவர்களின் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),
வேலூர் .
பெறுநர்:
அனைத்து அரசு /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் , வேலூர் மாவட்டம்.
நகல்:
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி)தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.
