Month: May 2024

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டமை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுள் 10.05.2024 அன்று வெளியிடப்படவுள்ளது- பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு 100 சதவிகிதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல்  –சார்பு

அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவந்த்திற்கு 100-result-teachersDownload 100-RESULT-GIVEN-TEACHERS-NAME-LISTDownload https://forms.gle/tYZLruwK5C7b7ifa     //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்,                         வேலூர். பெறுநர், அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தொடர்ந்து கற்போம் திட்டம்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொது தேர்வு பத்தாம் வகுப்பு ஏப்ரல் - 2024 தேர்வு எழுதாத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட நாள் முதல் துணை தேர்வு எழுதும் நாள் வரை அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தல் மற்றும் தேர்விற்கு விண்ணப்பிக்க செய்தல் சார்பு.. Thodarnthu-Karpom-2024-RegDownload      //ஓம்.செ.மணிமொழி//     முதன்மைக் கல்வி அலுவலர்             வேலூர். பெறுநர் அரசு/நகரவை/ஆதிதிராவிட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி –கல்லூரி கனவு –உயர்கல்வி வழிகாட்டுதல் புத்தாக்க பயிற்சி –வி.ஐ.டி அண்ணா அரங்கத்தில் 14.05.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெறுதல் – மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவர்கள் பங்குபெற பள்ளிகளுக்கு –தெரிவித்தல் –சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு கல்லூரி-கனவு-09.05.2024Download DocScanner-9-May-2024-3-39-pmDownload Kalloori-kanavu-Student-Registration-FormatDownload DocScanner-9-May-2024-5-56-pmDownload கல்லூரி-கனவு-students-listDownload KALLOORI-KANAVUDownload      //ஓம்.செ.மணிமொழி//     முதன்மைக் கல்வி அலுவலர்             வேலூர். பெறுநர் அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறை  – வேலூர் மாவட்டம் –  2022 –2024ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு  பயின்ற NSS மாணவ தொண்டர்களுக்கு (240 மணி நேரம் முழுமையாக கலந்து கொண்டவர்கள்) NSS A Grade சான்று வழங்க ஏதுவாக பெயர் பட்டியல் – கோருதல்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2022-2024ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற NSS மாணவ தொண்டர்களுக்கு (240 மணி நேரம் முழுமையாக கலந்து கொண்டவர்கள்) NSS A Grade சான்று வழங்க இருப்பதால் மாணவர்களின் விவரம் அடங்கிய பெயர் பட்டியலை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மூன்று நகல்களில் தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் 10.05.2024 அன்று மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக சமர்ப்பிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 1737-B3-NSS-A-Grade-Certificate-regDownload NSS-FormatDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமை ஆசிரியர்கள், அனைத்து வகை மேல்நிலை பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பொது மாறுதல் கலந்தாய்வு – உத்தேச கால அட்டவணை மற்றும் வழிகாட்டுதல்கள் அனுப்புதல் சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 2023-2025ஆம் ஆண்டிற்கான பணிநிரவல் / பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான உத்தேச கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்பட்ள்ளது. பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Transfer-councelling-2024Download

SMC மூலம் பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2024 மாதம் தேவைப்பட்டியல் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SMC மூலம் பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2024 மாதம் பணிபுரிந்த நாட்களுக்குத் தேவைப்படும் தொகை சார்ந்த விவரங்களை இத்துடன் இணைத்து தெளிவான வருகைப் பதிவேட்டு நகலுடன் 10.05.2024 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. FORM_SMC_TEMPORARY-POST_April_2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர், தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு/நகரவை / உயர்/ மேல்நிலைப்பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

01-06-2024 நிலவரப்படி முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களுக்கான காலிப்பணியிட விவரம் கோரியது நாளது தேதிவரை விவரம் சமர்ப்பிக்காத கீழ்காணும் பள்ளித் தலைமையாசிரியர்கள் இன்று (09.05.2024) நண்பகல் 3.00 மணிக்குள் தவறாமல் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது

CIRCULARS
மேல்நிலைப் பள்ளிகளின் பெயர்பட்டியல் அணைக்கட்டு (ஆண்கள்) பள்ளிகொண்டா (பெண்கள்) ஒடுக்கத்தூர் (ஆண்கள்) கீழ்அரம்பட்டு விருபாட்சிபுரம் கார்ணாம்பட்டு ஜங்காலபள்ளி பிரம்மபுரம் காங்கேயநல்லூர் (ஆண்கள்) பொன்னை (ஆண்கள்) வள்ளிமலை விண்ணம்பள்ளி தட்டப்பாறை பரதராமி (ஆண்கள்) பரதராமி ( பெண்கள்) கல்லப்பாடி எர்த்தாங்கல் நெல்லூர் பேட்டை (பெண்கள்) லத்தேரி (பெண்கள்) செஞ்சி கொசவன்புதூர் மேல்பட்டி ஊசூர் (பெண்கள்) சத்துவாச்சாரி கொணவட்டம் பனமடங்கி பேர்ணாம்பட்டு (ஆண்கள்) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி -2023-2024ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயின்ற மாணவ/ மாணவியர்களின் எண்ணிக்கை விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Googl Linkஇல் (படிவம் 1மற்றும் 2) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
சார்ந்த அரசு /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 2023-2024ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயின்ற மாணவ/ மாணவியர்களின் எண்ணிக்கை விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Googl Linkஇல் (படிவம் 1மற்றும் 2) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1O_PP4eSO9F1h_m7-szy6VAqBsMILMs8CGNasomRdplY/edit?usp=sharing ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த அரசு /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை )தொடர்நடவடிக்கையின் பொருட்டு

மிக மிக அவசரம் – தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 – வேலூர் மாவட்டம், திரு.ப.கந்தசாமி   என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப கோருதல் – சார்பு

CIRCULARS
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. RTI-5156-A4-Kandaswamy-reminderDownload RTIDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம்,

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – நான் முதல்வன் திட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்கள் (12 /13) வலுப்படுத்துதல் – வட்டார அளவிலான பயிற்சியில் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளதல் – சார்பு

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நான் முதல்வன் திட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்கள் (12 /13) வலுப்படுத்துதல் வட்டார அளவிலான பயிற்சியில் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. Nan-mudalvan-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.