Month: March 2024

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 – நீலகிரி மாவட்டம், திரு.நா.சிவக்குமார் என்பார் கோரிய தகவல்கள் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் வ.எண். 3,4 இல் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Nagaraj-RTIDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

SCHOOL INFRASTRUCTURE _ DETAILS //மிகவும் அவசரம்//

இணைக்கப்பட்டுள்ள GOOGLE SHEET ல் கலம் 8 முதல் 38 வரை உள்ள அனைத்து தகவல்களையும் அரசு/அதி திரவிடர்/ நகராட்சி உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். கொடுக்கப்பட்ட விபரங்கள் சரியாக உள்ளதென நாளை 16.03.2024 அன்று நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் சான்று வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. GOOGLE SHEET LINK https://docs.google.com/spreadsheets/d/1a3ek70-5bbcaKAwR-kCfH9R5B2EOnpJM6rWidqGloPY/edit?usp=sharingமுதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – இடைநிலை பொதுத் தேர்வுகள் மார்ச்-2024 –  தேர்வுகள் சார்பான கூட்டம் – அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்கள் – கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு EXAM-Meeting-16.03.2024-2Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 – திரு.திருமுருகன்  என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள செயல்முறைகளில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. RTI-1019-A4-ThirumuruganDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி, வேலூர் மாவட்டம்.

அடிப்படை பணியாளர்கள் விவரம் இணைக்கப்பட்டுள்ள Google Sheet இல் உடனடியாக பதிவேற்றம் செய்ய அரசு/நகரவை/ ஆதிராவிடர்/ உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அடிப்படை பணியாளர்கள் விவரம் இணைக்கப்பட்டுள்ள Google Sheet இல் உடனடியாக பதிவேற்றம் செய்ய அரசு/நகரவை/ ஆதிராவிடர்/ உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1h9nsPfmmwnhNlA-ptsbmq5GHIO7wmxUruDN2lw325Vc/edit#gid=0 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மிக மிக அவரசம் – மேல்நிலைக் கல்விப்பணி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 – காலிப்பணியிட விவரம் கோருதல் – சார்ந்து

CIRCULARS
அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1, 12.03.2024 நிலவரப்படி   காலிப்பணியிடங்களை கீழ்க்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 13.03.2024 மாலை 5 மணிக்குள் அ4 பிரிவில் தனிநபர் மூலம் வழங்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 4641-A4-PG-vacantDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர் அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

மாதிரி பள்ளிகள் – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை மாவட்ட மாதிரிப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்ந்து

CIRCULARS
வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு  உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 9ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர் பட்டியலில் உள்ள மாணவ மாணவியர்களை வேலூர் மாவட்ட மாதிரிப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பில்   15.03.2024க்குள்  பள்ளியில் சேர்க்க  சார்ந்த பள்ளி  தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. Model-School-Student-Admission-regDownload Class10_Districts_CEO_VelloreDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர், தலைமையாசிரியர் அரசு/ அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

ROAD SAFETY DETAILS

CIRCULARS
ALL GOVT/ AIDED HIGH AND HIGHER SECONDARY SCHOOL HM'S ARE INSTRUCTED TO ENTER THE DETAILS REGARDING ROAD SAFETY IN BELOW ONLINE GOOGLE SHEET IMMEDIATELY . அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சாலைப் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை கீழே உள்ள ஆன்லைன் கூகுள் தாளில் உடனடியாக உள்ளீடுமாறு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1wKZ6_ibVKqMcGxyWdc05pOcvMwoLBE9IxEPGOyRWtQA/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு அமைச்சுப் பணி – இளநிலை உதவியாளர்/ தட்டச்சர்கள்/ஆகியோர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு, பணிமாறுதல் வழங்குவது 15.03.2024  நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் – தற்காலிக முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் – சார்ந்து

CIRCULARS
தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர்/ தட்டச்சர்கள் ஆகியோர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு, பணிமாறுதல் வழங்குவது 15.03.2024  நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். 4576-A1-PROMOTION-assistant-panel-15.-03.-2024Download 15.03.2024-Assistant-Tentative-PanelDownload பெறுநர் அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – அரசு/நகராட்சி  மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் பணிபுரிந்த தற்காலிக முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி /ஆசிரியர்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி   பற்றுச்சீட்டு வழங்க கோருதல் – சார்பு  

CIRCULARS
அரசு/நகராட்சி  மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் பணிபுரிந்த தற்காலிக முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி   பற்றுச்சீட்டு 07.03.2024 அன்று மாலை 04.00 மணிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ4 - பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 2420-A4-SMC-PG-BT-teachers-reg-aDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமை ஆசிரியர்கள், அனைத்து அரசு / நகரவை உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகள்,   வேலூர் மாவட்டம்.