Month: December 2023

PRE MATRIC _ POST MATRIC UPDATION STATUS

PRE MATRIC _ POST MATRIC UPDATION STATUS21.12.2023 அனைத்து உயர்நிலை/ மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் PRE MATRIC _ POST MATRIC பணிகளை முடித்த மற்றும் பணிகளை முடிக்காத மாணவர்கள் எண்ணிக்கை பள்ளி வாரியாக அளிக்கப்பட்டுள்ளது. (வகுப்பு 9-12)சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது Pre-Mat-Post-Mat-DBT-Entry-RptDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தொடக்கக்கல்வி இயக்குநர் தலைமையிலான கூட்டம் நாளை 21.12.2023 அன்று தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து அரசு /நிதி உதவி /நகராட்சி மற்றும் ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்.நாளை 21.12.2023 மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் மாவட்டத்திற்கு வருகை புரிய உள்ளதால் நாளை பிற்பகல் சரியாக 1.30 PM மணி அளவில் காட்பாடி பிரம்மபுரம் SHRISTI ( CBSE )பள்ளியில் உள்ள கூட்ட அரங்கில்நடைபெறும் கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் தலைமை ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் பொறுப்பு வகிக்கும் பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் எக்காரணத்தைக் கொண்டும் தலைமை ஆசிரியர்கள் வேறொரு ஆசிரியர்களை கூட்டத்திற்கு அனுப்பி வைக்கக் கூடாது என திட்ட வட்டமாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்திற்கு வரும் பொழுது SMC சார்ந்த தீர்மான நோட்டுப் புத்தகம் மற்றும் கடந்த ஆண்டு 10 ,11 &12 தேர்ச்சி

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திரு.A.N.பரத்ராஜா   என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – சார்பு.

CIRCULARS
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலையமையாசிரியர்கள் கவனத்திற்கு 5121 RTI Download          பொது தகவல் அலுவலர் மற்றும்      நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி)     முதன்மைக் கல்வி அலுவலகம்,                  வேலூர். பெறுநர்        1.மாவட்டக் கல்வி அலுவலர்   (தனியார் பள்ளிகள் )   மாவட்ட கல்வி அலுவலகம்(தனியார் பள்ளிகள்,  வேலூர். 2.அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலையமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி       முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.     பெறுநர்        திரு.A.N.பரத்ராஜா 11/49A, விக்னேஷ்காலனி, புல்லலக்கோட்டை சாலை, விருதுநகர்-626 001.  

வேலூர் மாவட்டம் – சென்னை -6, தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம், 2023 -2024 ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள், கணித தீர்வு மற்றும் கணித COME புத்தகங்கள்  கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ள தெரிவித்தல் – சார்பு  

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்,கவனத்திற்கு 5186-pta-bookDownload முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                            வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்.வேலூர் மாவட்டம். &nb

பள்ளிக் கல்வி – இளநிலை உதவியாளர் பணியிடம் – காலிபணியிட விவரம் இணைப்பில் காணும் Google Sheetல் பதிவேற்றம் செய்து 20.12.2023 காலை 10.30 மணிக்குள் நேரில் அ1 பிரிவில் தங்கள் பள்ளிக்குரிய நகலில் தலைமைஆசிரியர் பள்ளி முத்திரை மற்றும் கையொப்பத்துடன் அனுப்ப கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1eRs7CPxlhQOCHCPoYpC_3d0HNXzL7q6vKSdlGFR4kuM/edit?usp=sharing மேற்காண் தகவல் உடனடியாக பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டியுள்ளதால் தலைமைஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி உடன் பதிவு மேற்கொள்ளுமாறு மீள தெரிவிக்கப்படுகிறது. // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

NMMS-தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு -2024 -கால அவகாசம் -நீட்டிப்பு-விவரம் -தெரிவித்தல்-சார்பு

அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு 22.12.2023 to 27.12.2023 வரை -தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கபட்டுள்ளது. மேலும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் summary Report உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள்:27.12.2023 இணைப்பு : செய்திக்குறிப்பு nmms-application-date-extension-february-2024Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம் நகல் நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தொடக்கப்பள்ளி ), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் நோக்கில், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான குளிர்காலப் பயிற்சிப் பட்டறையை_2023 டிசம்பர் 26 முதல் டிசம்பர் 29 வரை நடத்தத் திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் கொடுக்கபட்டுள்ள link ல் பதிவு செய்தால் – சார்ந்து

LINK https://forms.gle/i1e7rXC8aQyJTzkR7 // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக்கல்வி –திட்ட ஆண்டு -2023 -2024 மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் – தேசிய வருவாய்வழி  மற்றும் படிப்பு உதவித்தொகை திறன் தேர்வு (National Means – cum – Merit Scholarship Scheme) தேர்ச்சி பெற்ற மாணவ/ மாணவியரின் விண்ணப்பங்கள் இணைதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுபித்தல் மற்றும் Top Class Scheme  – சார்ந்து

அரசு/ நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 5378-nmms-top-class-schemes-proceedingsDownload Top-Class-Scheme-Press-ReleaseDownload topclass_school_list_vellore-Download தொடர்புக்கு -9791888163 தேர்வுகள் பிரிவு எழுத்தர் ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அரசு/ நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.வேலூர்  மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை),அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுபப்படுகிறது .வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்( தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலுக்காகவும்,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

நாட்டு நலப் பணி திட்டம் – அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம் நடத்துதல் மற்றும் உரிய பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
5175..-NSS...-A4-2023-dt-19-08-2023Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் மூலம் திட்ட அலுவலர்களுக்கு வேலூர் மாவட்டம்.

மெய் நிகர் வகுப்பறை (Smart Classroom) சார்பான விவரங்கள் – சார்பாக

Smart Class Details அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் மெய் நிகர் வகுப்பறை (Smart Classroom) சார்பான விவரங்களை கீழ் காணும் G-Sheetல் பதிவு செய்ய வேண்டும் https://docs.google.com/spreadsheets/d/1kmg-BmV2AMsVsOUKPG9Z8oeQ2STUCti0cLfo7lcG7f8/edit?usp=sharing //மிகவும் அவசரம்// smartDownload முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர்அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்