Month: December 2023

மார்ச் / ஏப்ரல் 2024 மேல்நிலை பொதுத் தேர்வு – தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நடைபெறவிருக்கும் மார்ச் / ஏப்ரல் 2024 மேல்நிலை பொதுத் தேர்வு சார்பாக இணைக்கப்பட்டுள்ள Google Sheet-ல் கோரப்பட்டுள்ள விவரங்களை இன்று (27.12.2023) மாலை 4.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1iN-xOKihbyGcsO1qyC7ZSDGraC03o-VovE4AHpScJFg/edit?usp=sharing ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் மேல்நிலை பொதுத் தேர்வு தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து – இளநிலை உதவியாளர் / ஆய்வக உதவியாளர் பதவி உயர்வு கலந்தாய்வு 27.12.2023 பிற்பகல் 3.00 மணிக்குள் நடைபெறுதல் -சார்ந்த பணியாளர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல்- தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
4192-2023-RC-TO-JA-LAB-ASST-COUNCILLINGDownload CANDIDATE-LIST-RECORD-CLARKDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

தேர்வுகள்-வேலூர் மாவட்டம்-பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2023-2024,அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு தனித் தேர்வர்கள் பதிவு செய்வது-தொடர்பாக .

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் கவனத்திற்கு SSLC-2024-science-practical-registeration-for-private-candidate.-IIIDownload // ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர் பெறுநர்:  அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு/இரண்டாமாண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2024 தனிதேர்வர்கள் –சேவை மையங்கள் (Service Centres ) மூலம்  ஆன்-லைனில் விண்ணப்பித்தல் –தொடர்பாக

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் கவனத்திற்கு private-candidate-notificationDownload Private-Candidate-Application-notification-2024Download                                                                                   // ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர்,                                                                                           வேலூர் பெறுநர்:  அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அ

பதிவறை எழுத்தர் பணியிலிருந்து இளநிலை உதவியாளர் / ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யும் பொருட்டு தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெயிடப்பட்டுள்ளது – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதிவறை எழுத்தர் பணியிலிருந்து இளநிலை உதவியாளர் / ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யும் பொருட்டு 15.03.2023 நிலவரப்படி தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெயிடப்பட்டுள்ளது. தேர்தோர் பெயர்ப்பட்டியல் சரிபார்க்கப்பட்டு திருத்திய தேர்ந்தோர் பட்டியலில் ஏதேனும் திருத்தம் இருப்பின் சரிபார்த்து கையொப்பமிட தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் RC-JA-LA-panelDownload

பள்ளிக் கல்வி – உருதுமொழி மேம்பாட்டுக்கான தேசிய கவுன்சில் (National Council for Promotion of Urdu Language (NCPUL)) சார்பாக வேலூர் மாவட்டம் – உருது மொழியை மேம்படுத்துவதற்கு உருது மொழி புத்தகங்கள்  அடங்கிய வாகனம் கண்காட்சிக்காக வேலூர் மாவட்டத்திற்கு 24.12.2023 அன்று வருகை புரிவது – தொடர்பாக

CIRCULARS
5235.B5.22.12.2023-உருதுமொழி-புத்தக-வாகனம்Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,                வேலூர். பெறுநர் – சார்ந்த உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய மொழிகள் உற்சவம் நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
4933.B5.19.12.2023-மகாகவி-சுப்ரமணிய-பாரதியார்-இந்திய-மொழிகள்-உற்சவம்-to-schoolsDownload // ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,   வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- சென்னை-6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக்  கல்வி / தொடக்கக் கல்வி/தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம். (தங்கள் ஆளுகையின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு தெரிவித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

இணைப்பில் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் உள்ள கீழ்காணும் பணியிடங்களின் Position ID விவரத்தினை உள்ளீடு செய்து, அதன் நகல் ஒன்றினை IFHRMS Post Details உடன் இணைத்து 22.12.2023 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கீழ்காணும் பணியிடங்கள் தங்கள் பள்ளியின் IFHRMS ID இல் Post Details விவரத்தில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து தக்க சான்றுடன் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் https://docs.google.com/spreadsheets/d/1Q4cfrOW2sQZU04NyTccZJ05lBLBnAYBPHkBTDFxAqFQ/edit?usp=sharing BT-Post-DetailsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக் கல்வி –  கல்வி தொலைக்காட்சி – ஒருங்கிணைந்த வேலூர் கல்வி  மாவட்டமாக செயல்பட்டபோது HD செட்டப்பாக்ஸ்கள் பள்ளிகளுக்கு  வழங்கியது  – தற்போது பயன்பாட்டில் இல்லாதவற்றை திரும்ப கோருதல் – தொடர்பாக

CIRCULARS
3493.B5.20.12.2023-அரசு-கேபிள்-டிவி-HD-Setup-Box-to-school-HMsDownload HD-STB-Boxes-to-schools-HM-list-1_231206_120236-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,        வேலூர். பெறுநர் – சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- தனிவட்டாட்சியர் / துணை மேலாளர், தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம். வேலூர் மாவட்டம் – 632 009.

பள்ளிக் கல்வித்துறை – வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த நேரடி அகப்பயிற்சி (Intern Ship) – வழங்கியது மாணவர்களிடம் கருத்து கேட்பு விவரங்கள் கோருதல் – சார்ந்து  

சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை  ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம் பள்ளிக் கல்வித்துறை – வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த நேரடி அகப்பயிற்சி (Intern Ship) – வழங்கியது மாணவர்களிடம் கருத்து கேட்பு விவரங்கள் கோருதல் சார்ந்து   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் 4223-B2-2023-dt-21-12-2023-2Download