Month: December 2023

சுற்றறிக்கை

https://docs.google.com/spreadsheets/d/19be1V1_YdTZ40ona71ZVWpUkoiRCxI1ZZIlpD9f3aug/edit?usp=sharing பெறுநர் அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) வேலூர், அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள் – அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ / அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு டிசம்பர்  2023 அரையாண்டு /இரண்டாம்பருவத்  தேர்வு தேர்ச்சி விவரங்கள் மற்றும் JEE /NEET பயிற்சி மாணவர்களின் விவரங்கள்   கோருதல் – சார்பாக.

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு Hlaf-yearly-result-proceedingsDownload vellore-District-half-yearly-exam-result-JEENEET-data-Download https://forms.gle/nUYr9EihyTmZR8599   //ஓம்.செ.மணிமொழி //    முதன்மைக் கல்வி அலுவலர்              வேலூர். பெறுநர் அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர், அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) -2023-2024 ஆம் ஆண்டு -16.12.2023 தேர்வு  –விடைக்குறிப்பு(Tentative Key Answer)-இணையதளத்தில் வெளியிடுதல்-சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு trust-tantative-anskey-2023Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.  

2023 – 2024, 2024 -2025, 2025 -2026, 2026 -2027, 2027-2028 ஆம் கல்வியாண்டில் ஓய்வு பெறும் பட்டதாரி/ முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் நிலை – I, உடற்கல்வி இயக்குநர் நிலை – II, விவரம் – கோருதல் சார்ந்து

CIRCULARS
தலைமையாசிரியர் அனைத்து அரசு/நகராட்சி/உயர்/ மேல்நிலைப்பள்ளி, வேலூர் மாவட்டம். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Retired-teachers -details-2023-2024Download

தலைமையாசிரியர்கள் கூட்டம் நடைபெறுதல் – சார்ந்து

தலைமையாசிரியர்கள் அரசு/நகராட்சி/ஆதி திராவிட நல/ அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்,வேலூர் மாவட்டம். தலைமையாசிரியர்கள் கூட்டம் 29.12.2023 அன்று காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூட்ட அரங்கில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் காலை 9.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது. எனவே அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டும் உரிய நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும் கூட்டத்திற்கு வரும்போது தங்கள் பள்ளியின் SMC & PTA உறுப்பினர்கள் பெயர்,அலைபேசி எண் மற்றும் அவர்களின் இதர விவரங்களை எழுதி கையொப்பத்துடன் வருகைபுரிய தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம். HM-Meeting-A1-reg-covering-letterDownload

HI Tech Lab Team Visit _ Details

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு HI Tech Lab Team Visit பணிகளை மேற்கொள்ளகீழ் காணும் G-Sheet ல் https://docs.google.com/spreadsheets/d/1Ix2qpntsRIs9RlJRqAUvzKq6QqFKm1zrhBb8hxL3cQY/edit?usp=sharing HI Tech _ சார்ந்த முக்கிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005இன் படி திரு.S.அருண்குமார் என்பார் கோரிய தகவல்கள் – சார்ந்து

CIRCULARS
தலைமையாசிரியர் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பள்ளி சார்ந்து கோரப்பட்ட தகவல்களை மனுதாரருக்கு அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Arun-kumar-RTIDownload

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005இன் படி திருமதி.S.லதா மகேஸ்வரி   என்பார் கோரிய தகவல்கள் – சார்ந்து

CIRCULARS
தலைமையாசிரியர், அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பள்ளி சார்ந்து கோரப்பட்ட தகவல்களை மனுதாரருக்கு அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் Latha-Maheshwari-RTIDownload

தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005இன்படி திரு.கி.சிவகுமார் என்பார் கோரிய தகவல்கள் – சார்ந்து

CIRCULARS
தலைமையாசிரியர், அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பள்ளி சார்ந்து கோரப்பட்ட தகவல்களை மனுதாரருக்கு அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம் RTI-SivakumarDownload RTI-sivakumar-queries-letterDownload

பள்ளிக் கல்வி – கருணை அடிப்படையில் பணி நியமனம் – 01.01.2020க்கு பின் 13.10.2022 வரை நியமனம் செய்யபட்டவர்களில் பணிவரைமுறை கருத்துருகள் கீழ்க்காணும் சரிபார்ப்பு பட்டியலின் படி அனுப்ப தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
5286-A1-2023-dt-26-12-2023Download 3_7-PDF_Regularisation-proposal-submission-regarding-1Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம். பெறுநர் சார்ந்த அலுவலர்கள் / தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்