Month: October 2023

பள்ளிக்கல்வி –திட்ட ஆண்டு 2023-2024 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் –தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகைத் தேர்வில் (National Means –Cum –Merit Scholarship) தேர்ச்சி பெற்று NMMSS கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் National Scholarship Portal இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 16 அக்டோபர் 2023-க்குள் முடிக்க தெரிவிக்கப்பட்டமை -25.10.2023க்குள் முடிக்க கால அவகாசம் வழங்குதல் – சார்பு

அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு IMG_20231019_0001Download nmms-renewal-pending-list-1-1Download முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர் அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டுவேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

அவசரம் -பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் -பள்ளியில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடம் மற்றும் இதர வசதிகள் -இணைப்பில் காணும் Google sheet -ல் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல் -சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய மற்றும் இதர வசிதிகள் இத்துடன் இணைப்பில் காணும் Google sheet -ல் இன்று 19.10.2023 மாலை 5.௦௦ க்குள் பதிவுகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1rEn-tAjC0VNTbwFUWjUVsS-bvONb8HM69huvha0tgfg/edit?usp=sharing ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

சந்திராயன்_3 மெகா வினாடி வினா

மொத்த கேள்விகள் :10 இணைய தள‌ முகவரி 👇https://isroquiz.mygov.in/ அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு - சந்திராயன் 3 சார்ந்த இணைய வழி வினாடி வினா போட்டிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து அரசு/ நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இந்த வினாடி வினா போட்டிகளில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது 4350.B5.18.10.2023-Chandrayan-3-online-maha-quizDownload அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு https://docs.google.com/spreadsheets/d/1CeL0CLY4h_WDR4_hYzlpQz2m8PpbY4WHxqhVusQV2GY/edit?usp=drivesdk ☝️☝️☝️ மேற்காணும் G Sheet ல் தங்கள் பள்ளியில் உள்ள வகுப்பு ஆசிரியர்கள் பெயர் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. சார்ந்த வகுப்

மிக அவசரம் – 15.03.2011 முதல் 15.03.2022 வரை நேரடி நியமனம்/ பதவி உயர்வு பெற்ற அமைச்சுப்பணியாளர்கள் விவரம் கோருதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் 5.03.2011 முதல் 15.03.2022 வரை நேரடி நியமனம்/ பதவி உயர்வு பெற்ற அமைச்சுப்பணியாளர்கள் விவரம் கோரப்பட்டது. இதுவரை விவரங்கள் அனுப்பப்படாத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. காலதாமதம் இன்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். School-listDownload

2023-2024 ஆம் கல்வியாண்டில் மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தும் ஆசிரியர்களின் எண்ணிக்கை ,மாணவ – மாணவியர்களின் எண்ணிக்கை விவரம் இணைப்பில் காணும் Google Sheet ல் பதிவேற்றம் செய்தும் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோருதல் – கோருதல்

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/16qBiOismEUxfeicNX_Hwgj5_VlKoYWoXloMtJzdkWc0/edit?usp=sharing SC-ST-FORMDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

E- Office நடைமுறையினை செயல்படுத்த பள்ளிகளில் பணிப்புரியும் பணியாளர் விவரங்களை இணைப்பில் காணும் Google Sheet ல் பதிவேற்றம் செய்ய கோருதல் தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அவசரம் தனிகவனம் தேவை https://docs.google.com/spreadsheets/d/1pivNeAJD5r6LNfXTZHdqDky-bIsry5eik_FgjHdL_8Y/edit?usp=sharing https://docs.google.com/spreadsheets/d/1L8R_TsAhHniobBTn02RRdi7WV2AyIft73-ybgAhHGEI/edit?usp=sharing // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமைஆசிரியர் அரசு / நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான மின் கட்டண நிதி மாவட்டக் கல்வி அலுவலகம் ( இடைநிலை) மூலம் ஒதுக்கீடு செய்து செலவினம் மேற்கொள்ளப்பட்ட  விவரம் மற்றும் கூடுதல் தேவை / சரண் விவரம் இணைப்பில் காணும் Google Sheetல் பதிவேற்றம் செய்ய கோருதல்

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1rNwN47IkX2QOgCjOXpJODW7P1XoCFC4wE5Ia3kWpkpQ/edit?usp=sharing // ஒப்பம் / // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  –  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையால் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை – தகுதியான மாணவர்களது வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் விவரங்களை EMIS  இணைய தளத்தில் பதிவு செய்தல்  – தொடர்பாக

CIRCULARS
தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள், அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  -  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையால் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை – தகுதியான மாணவர்களது வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் விவரங்களை EMIS  இணைய தளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் pre-matric-18.10.2023Download

அனைத்து அரசு / அரசு நகரவை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான சிறப்பு கட்டண இழப்பிட்டு தொகைக்கான காசோலையினை பெற தலைமைஆசிரியரின் முகப்பு கடித்துடன் இன்று மாலை 4 மணிக்கு பெற்று செல்ல தெரிவித்தல் – சார்பு