Month: July 2023

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை-புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்,சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையினை தினந்தோறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் குறுஞ்செய்தி வாயிலாக பதிவிடுதல் தொடர்பாக

CIRCULARS
mgr-sathaunavu-thittamDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் 1,சார்ந்த தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் 2,மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) வேலூர் மாவட்டம்

ஊதியக் கொடுப்பாணை – ஜுலை முதல் டிசம்பர் -2023 வரை கீழ்காணும் தற்காலிக பணியிடங்களுக்கு ஊதியம் பெற அனுமதி வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
900-PGDownload 55-PostDownload 1132-PostDownload 293-Voc-TeacherAgriculture-Pay-continuous-Order-RegDownload 1282-Temporary-Posts-Pay-continuous-Order-RegDownload 912-Temporary-Posts-Pay-Continous-Order-RegDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -ஏப்ரல் -2023 -(stiching Charges ) -அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தால் -பள்ளிகளுக்கு தொகை -வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்ட விவரம் தெரிவித்தல் -சார்பு

சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -ஏப்ரல் -2023 -(stiching Charges ) வேலூர் ,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தால் பள்ளிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. 2023-SSLC-STITCHING-CHARGE-AMOUNT-BANK-DETAILSDownload //ஒம். செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்,வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

நினைவூட்டு –மேல்நிலை முதலாமாண்டு,  இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்களை இணைப்பில் காணும் google Sheet-ல் பதிவிடும் படி 26.07.2023 அன்று முதல் தெரிவிக்கப்பட்டுவருகிறது.  எனினும் இதுநாள் வரை ஒருசில பள்ளிகள்  பதிவுகள் மேற்கொள்ளவில்லை. எனவே  மேலும் காலம் தாழ்த்தமால் அனைத்து அரசு/ நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (31.07.2023) பிற்பகல் 2.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1g264xZe0EZSBJ6wCoOkX4kjLF5S43gPMOHWYV7QWbAA/edit?usp=sharing ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

25.07.2023 அன்று இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களால் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்ட நடவடிக்கைகள் – பள்ளிகளுக்கான சுற்றறிக்கை அனுப்புதல் சார்பாக.

CIRCULARS
அனைத்து வகை அரசு / அரசு நிதி உதவி பெறும் / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 25.07.2023 அன்று இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களால் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய செய்திகள் சுற்றறிக்கையாக அனுப்பப்படுகிறது. நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். HM-circularDownload

அரசு / அரசு உதவி பெறும் / நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் அரசாணை எண்.680 Education Science & Technology (VE) Department – முறையான ஊதியத்திற்கு கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் சார்பாக.

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / நகரவை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் அரசாணை எண்.680 அரசு / அரசு உதவி பெறும் / நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் அரசாணை எண்.680 Education Science & Technology (VE) Department - முறையான ஊதியத்திற்கு கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆ3 பிரிவில நேரில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Voc-Trs-regular-pay-circularDownload

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகரவை / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களில் பகுதி நேர பணிக்காலத்தில் 50% விழுக்காட்டை ஓய்வூதிய கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் சார்பாக.

அனைத்து அரசு / நகரவை / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகரவை / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களில் பகுதி நேர பணிக்காலத்தில் 50% விழுக்காட்டை ஓய்வூதிய கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் சார்பாக இணைப்பில் காணும் கடிதத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் அறிக்கையினை உடன் இவ்வலுவலகம் அனுப்பிவைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Vocational-court-case-circularDownload

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2023 – 2024ஆம் கல்விஆண்டு – குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடத்துதல் – இடம் மற்றும் நாள் குறித்து விவரம் தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
2775-b2-28.7.2023-scanerDownload //ஒம்//செ.மணிமொழி, முதன்மைக் கல்விஅலுவலர்,வேலூர். பெறுநர் அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2022-2023 -உடற்கல்வி இயக்குநர் நிலை – 1, நிலை – 2, உடற்கல்விஆசிரியர்கள் – மாதாந்திர ஆய்வுக் கூட்டம் – நடத்துதல் – தொடர்பாக

CIRCULARS
2775-B2Download முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். பெறுநர் அனைத்து வகை அரசு / நகரவை /ஆதிதிராவிடர் நலம் /அரசு உதவிபெறும் நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

நினைவூட்டு – //அவசரம்//   அனைத்து அரசு/அரசுநிதியுதவி  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு  

 மேல்நிலை இரண்டாமாண்டு  மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்களை மேலே உள்ள google Sheet-ல் பதிவிடும் படி 26.07.2023 அன்று பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுநாள் வரை ஒருசில பள்ளிகள் இன்றைய 28.07.2023 பிற்பகல் 2.00 மணி   நிலவரப்படி  பதிவுகள் மேற்கொள்ளவில்லை. https://docs.google.com/spreadsheets/d/1g264xZe0EZSBJ6wCoOkX4kjLF5S43gPMOHWYV7QWbAA/edit?usp=sharing மேலும் இன்று 28.07.2023 மேல்நிலை முதலாமாண்டு ஜூன்/ஜூலை -2023 துணைத் தேர்வு  தேர்ச்சி முடிவுகள்  வெளியாகியுள்ள நிலையில்  , துணைத்தேர்வில் தேர்ச்சி  பெற்ற மாணவர்களின் விவரம்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல்  இன்று (28.07.2023) மாலை 5.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மீள தெரிவிக்கப்படுகிறது. ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் ப