அரசு / அரசு உதவி பெறும் / நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் அரசாணை எண்.680 Education Science & Technology (VE) Department – முறையான ஊதியத்திற்கு கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் சார்பாக.

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / நகரவை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் அரசாணை எண்.680 அரசு / அரசு உதவி பெறும் / நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் அரசாணை எண்.680 Education Science & Technology (VE) Department – முறையான ஊதியத்திற்கு கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆ3 பிரிவில நேரில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.