Month: April 2023

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வே.மா – நான் முதல்வன் திட்டம், அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் – 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய / எழுதாத / பள்ளி இடைநின்ற மாணவர்கள் உயர்கல்வியைத் தொடரத் தகுந்த வாய்ப்பை உருவாக்குதல் – முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் / துணைத் தலைவர்களை வலுப்படுத்த மாவட்ட அளவிலான பயிற்சிகள் வழங்குதல் – சார்பு

CIRCULARS
SS-VLR-DIST-CG-Trg-RegDownload Vellore12Download TN-Region-wise-college-listDownload District-Level-Training-ScheduleDownload Alumni-names-36-VelloreDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் – காலி பணியிட விவரம் – தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் படிவம் சமர்ப்பிக்காத பள்ளிகள் விவரம் இணைக்கப்பட்டுள்ளது – சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நாளை (21.04.2023) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக “அ3” பிரிவில் சமர்ப்பிக்க தெரிவித்தல் – சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை / மாதிரி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் காலி பணியிட விவரம், தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் படிவம் சமர்ப்பிக்காத பள்ளிகள் விவரம் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நாளை (21.04.2023) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக "அ3" பிரிவில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறார்கள். பள்ளிக் கல்வி ஆணையரகத்திற்கு தொகுப்பறிக்கை அனுப்புவதில் காலதாமதம் ஏற்படின் பின் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் BT_Vacancy_Pending-Schl-ListDownload

தமிழ்நாடு பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வு பற்றிய விவரங்கள் அனுப்புதல் – தொடர்பாக

CIRCULARS
1632..-B3..-2023-20.04.2023Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் திரு.ஆர்.காதர் என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – சார்பு

CIRCULARS
Adobe-Scan-20-Apr-2023Download WhatsApp-Image-2023-04-20-at-16.41.05Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் -அவசரம் -தனிகவனம் -மார்ச் /ஏப்ரல் -2023 -மேல்நிலை முதலாமாண்டு விடைத்தாள் திருத்தும் பணிக்கு கீழ்க்காணும் பள்ளி வணிகவியல் முதுகலை ஆசிரியர்களை 21.04.2023 அன்று விடுவித்து அனுப்ப கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

Bharath matric school desia matric school sun matric school kks mani mhss school sunbeam matric school shrishti matric school lakshmi garden matric school madras matric school ethiraj matric school sneha deepam matric school st.marks matric school vidhyanikethan matric school vidhyalakshmi matric school விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பாத பள்ளிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை / தனியார்) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

பள்ளிக் கல்வி – உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் சிலம்பம் புத்தாக்க பயிற்சி அளித்தல் – சார்பாக

CIRCULARS
DocScanner-Apr-20-2023-14-55Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.

பள்ளிக்கல்வி – 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சி அளித்தல் – பணியிலிருந்து விடுவித்தல் – சார்பாக

CIRCULARS
DocScanner-Apr-20-2023-14-47Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

அனைத்து வணிகவியல் பாட ஆசிரியர்களை 20.04.2023 முதல் நடைபெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு விடைத்தாள் திருத்தும் முகாமான வேலூர், செயின்ட் மேரீஸ் நிதியுதவி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆஜராகும் வகையில் உடனடியாக விடுவித்தனுபும்படி தெரிவித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,                  தங்கள் பள்ளியில் பணியில் பணிபுரியும் வணிகவியல் பாட ஆசிரியர்களை 20.04.2023 முதல் நடைபெறும் மேல்நிலை முதலாம் ஆண்டு விடைத்தாள் திருத்தும் முகாமான வேலூர், செயின்ட் மேரீஸ் நிதியுதவி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆஜராகும் வகையில் உடனடியாக விடுவித்தனுபும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பணியில் ஈடுபடாத ஆசிரியர்களை முகாம் அலுவலரின் கையொப்பம் இன்றி மீள பணியில் சேர அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி/ மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2023 நிலவரப்படி நிரப்பத் தகுந்த இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடங்களும்) காலிப்பணியிட விவரங்கள்  கோருதல் – சார்பு.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
BT_Vacancy_Details_as-on-01.06.2023Download A3_Vacancy-1Download // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை / மாதிரிப் பள்ளிகள் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 -ன் கீழ் திரு.செந்தில் ஆறுமுகம் என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் -சார்பு.

CIRCULARS
DocScanner-Apr-19-2023-12-16Download முதன்மைக் கல்வி அலுவலர், வே.மா., பெறுநர், அனைத்து அரசு / அரசுஉதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,