Month: April 2023

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்   – தமிழ்நாடு அமைச்சுப் பணி – இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள்/ சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகியோர்களுக்கு – உதவியாளராப் பதவி உயர்வு / பணிமாறுதல்  வழங்குவது-  15.03.2023 நிலவரப்படி  தகுதி பெற்றவர்கள் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல்  –  தொடர்பாக.

DocScanner-Apr-29-2023-17-37Download 15.03.2022-final-4Download முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                   வேலூர் – 9. பெறுநர்          1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,   (இடைநிலைக்கல்வி / தொடக்கக்கல்வி / தனியார் பள்ளிகள்)        &nb

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்   – தமிழ்நாடு அமைச்சுப் பணி – உதவியாளர்கள் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு 15.03.2023 அன்று உள்ளவாறு தகுதியுடைய உதவியாளர்களின் உத்தேச தேர்ந்தோர் பெயர் பட்டியல்  – வெளியிடுதல் –  தொடர்பாக.

CIRCULARS
979-1Download 15.03.23-Asst-To-U.G-Supt-உத்தேச-தேர்ந்தோர்-பெயர்பட்டியல்-26-04-23-3Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம். பெறுநர் அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாணவர்  காவலர்கள் கேடட் திட்டம் (Student Police Cadet Programme (SPCP)) – நிதி ஒதுக்கீட்டினை (II SPELL) – ECS மூலம் வங்கி கணக்கில் வரவு வைக்க வங்கி கணக்கு விவரங்கள் கோருதல் – சார்பு

CIRCULARS
1832.B5.28.04.2023-SPC-Spell-II-amountDownload https://docs.google.com/spreadsheets/d/1-YXvytLZMuLrs5tPtikmtT_KkXSsEzb1d9pQowkVJOs/edit?usp=sharing (CLICK ABOVE LINK TO ENTER SPC BANK DETAILS) //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்  - சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம், நகல் – மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக்  கல்வி) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி/ மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிட விவரங்கள் மற்றும் பணிபுரியும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள் இதுநாள்வரை சமர்ப்பிக்காத பள்ளிகள் இன்று 28.04.2023 02.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ3 பிரிவில் சமர்ப்பிக்க கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
சமர்ப்பிக்க பள்ளிகளின் விவரம் அரசு உயர்நிலைப் பள்ளிகள்,                           மூலைகேட்                                        இலவம்பாடிமேலரசம்பட்டுபீஞ்சமந்தைசேம்பல்லிகள்ளுர்பூசாரிவலசைசெட்டிகுப்பம்அகரம்சேரிகீழ்அரசம்பட்டுஇடையத்சாத்துசலவன்பேட்டைகொசப்பேட்டைஆர்.என்.பாளையம்,சாத்கர் அரசு மேல்நிலைப் பள்ளிகள், அணைக்கட்டு பெண்கள்நெல்லுர்பேட்டை ஆண்கள்விருபாட்சிபுரம்,பென்னாத்தூர்கார்ணாம்பட்டுபிரம்மபுரம்காட்பாடி ஆண்கள்காட்பாடி பெண்கள்வள்ளிமலைஈ.வெ.ரா.நா பெண்கள்

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -தேர்வு முடிவுகள் வெளியிடுதல் -சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2-MARCH-APRIL-2023-result-release-press-notificationDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தகவலின் பொருட்டு அனுப்பலாகிறது.

பள்ளிக்கல்வி – 2023 -22ம் கல்வியாண்டில் ஆசிரியர்கள் பொது மாறுதல்  கலந்தாய்வு விண்ணப்பங்களை இணைய தளத்தில்  பதிவேற்றம்  செய்ய அறிவுரைகள் வழங்கியது – தொடர்பாக.

CIRCULARS
DocScanner-Apr-27-2023-15-03Download General-Transfer-counselling-2023-instruction-and-schedule1Download          முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் – 9. பெறுநர் 1.வேலூர்  மாவட்டக் கல்வி அலுவலருக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு   அனுப்பப்படுகிறது, 2. அனைத்து அரசு / நகராட்சி / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி     தலைமை ஆசிரியர்கள்

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்கு மாற்றுப்பணி ஆணை வழங்கியது – பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
5258-a3-Deputeation_regDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம் .

2023-2024ம் கல்வியாண்டு முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து தொழில் வழிகாட்டு ஆலோசனை வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
1408.B2.27.04.2023-Career-Guidance-for-11-and-12th-StudentsDownload

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – பள்ளி மேலாண்மைக் குழு – பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத் தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தின் கூட்டப்பொருளாக இணைத்தல் – வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு.

594-VLR-SS-SMC-Meeting-Resolutions-in-Grama-Sabha-on-May-Day-01.05.2023Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் : அனைத்து அரசு தொடக்க  / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு – தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்துவிட்ட அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் / அலுவலர்களின் வாரிசுதார்களுக்கு பணிவாய்ப்பு வழங்கிட வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது- உரிய நடவடிக்கைக்காக அனுப்புதல் – சார்பாக.

1280..A1.2023.18.04.2023Download DocScanner-Mar-13-2023-4-25-PMDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,