அரசு / நகராட்சி / மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலையாசிரியர் பணியிடங்கள் / விலையில்லா மிதிவண்டிகள் பெறப்பட்ட விவரம் / காலியாக உள்ள முதுகலையாசிரியர் பணியிடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்கள்ஆகிய மூன்று விவரங்கள் 1 முதல் 3 வரையிலான படிவங்களில் கோருதல்
அரசு/நகராட்சி/நிதியுதவி/பகுதி நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அரசு / நகராட்சி / மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலையாசிரியர் பணியிடங்கள் / விலையில்லா மிதிவண்டிகள் பெறப்பட்ட விவரம் / காலியாக உள்ள முதுகலையாசிரியர் பணியிடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்கள்ஆகிய மூன்று விவரங்கள் 1 முதல் 3 வரையிலான படிவங்களில் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி படிவங்களை பூர்த்தி செய்து 06.09.2022க்குள் முதன்மைக்கல்வி அலுவலக ‘அ4‘ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவி/பகுதி நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2074-A4-02.09.2022-vacantcycleptaDownload
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்